யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், சில்லையூர், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை யோசவ் யேசுதாசன் அவர்கள் 28-10-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, வரோணிக்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஆன் கிறேஸ்(றஞ்சி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
Dr. றொஹான், Dr. டயான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோசவ் மரியதாசன், யோசப்பின்(ஜெயராணி), யோசவ் அன்ரனிதாசன்(குணம்), மேரி லுார்து(றஞ்சினி), அனற்யூக்கறிஸ்ரா(இராசாத்தி), காலஞ்சென்ற பீற்றர் தேவதாசன்(சந்திரன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. சுகன்னியா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற எட்வின் யோசவ், டெனிஷியஸ், காலஞ்சென்ற வில்லியம் ஜெயராஜா, திரேசா யசிந்தா(புஷ்பம்), ரெறென்ஷியா(புனிதம்), அருட்திரு. ரூபன் மரியாம்பிள்ளை, ஆன் றெஜினா வினிபிறெட்(இன்பம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டானியேல், அலெஸ்ரர் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Those we love never truly leave us and there are things that death cannot touch. "Blessed are those who die in the Lord . . . for they will rest from their hard work; for their good deeds follow...