Clicky

நன்றி நவிலல்
மலர்வு 03 FEB 1955
உதிர்வு 28 SEP 2021
அமரர் சூசைப்பிள்ளை அன்ரன் நவரட்ணம்
வயது 66
அமரர் சூசைப்பிள்ளை அன்ரன் நவரட்ணம் 1955 - 2021 வயாவிளான், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். வயாவிளான் வடமூலை புனித உத்தரியமாதா கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Lewisham ஐ வதிவிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை அன்ரன் நவரட்ணம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 19 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.