மரண அறிவித்தல்
மலர்வு 03 FEB 1955
உதிர்வு 28 SEP 2021
திரு சூசைப்பிள்ளை அன்ரன் நவரட்ணம்
வயது 66
திரு சூசைப்பிள்ளை அன்ரன் நவரட்ணம் 1955 - 2021 வயாவிளான், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வயாவிளான் வடமூலை புனித உத்தரியமாதா கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Lewisham ஐ வதிவிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை அன்ரன் நவரட்ணம் அவர்கள் 28-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்துவிட்டார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை(தம்பியப்பு) மரியப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், மன்னார் நானாட்டானைச் சேர்ந்த காலஞ்சென்ற FR ஜோண்பிள்ளை, சோதிநாயகி(நானாட்டான்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றொகாணி(லண்டன்) அவர்களின் ஆருயிர் கணவரும்,

அன்றூ அவர்களின் அருமைத் தந்தையும், 

காலஞ்சென்றவர்களான நீக்கிலாஸ்(ஓய்வுபெற்ற நில அளவையாளர்), ஞானரட்ணம், சிசிலியா மற்றும் மரியஞானேந்திரன்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற மரியநாயகம் மற்றும் புனிதசிசிலி(லண்டன்), ஜோசப் நவரட்ணம்(யாழ்ப்பாணம்), சன்ராலூட்ஸ்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சபாநாயகம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), இராஜேஸ்வரி மற்றும் மரியராணி(யாழ்ப்பாணம்), தேவரட்ணம்(யாழ்ப்பாணம்), விக்டர்(லண்டன்), மேரி யசிந்தா(யாழ்ப்பாணம்), எட்வின்(யாழ்ப்பாணம்), நிலானி(நோர்வே), ரமணி(ஜேர்மனி), லோரா(நானாட்டான்), பாபு(நானாட்டான்), டயானி(லண்டன்), பற்றீசியா(கனடா), சிரானி(கொழும்பு), ருக்மணி(ஐக்கிய அமெரிக்கா), ரெரன்ஸ்(நானாட்டான்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

அன்னாரின் இறுதி நிகழ்வுக்கு பின்னர் மதிய போசனத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். 

Hall Address:
Spice Grove,
406-408,
Lewisham high street,
London, SE136LJ
United Kingdom.

Car parking Address: (Near to church)
Slaithwaite Rd
Morley Rd,
London SE13 6DQ,
UK.


Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

றொகாணி - மனைவி

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Thu, 28 Oct, 2021