Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 22 JUN 1958
இறப்பு 18 AUG 2021
அமரர் சூரியகுமார் நமசிவாயம் (சூரி)
வயது 63
அமரர் சூரியகுமார் நமசிவாயம் 1958 - 2021 அராலி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். அராலி மத்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜேர்மனி, மலேசியா Kuala Lumpur, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சூரியகுமார் நமசிவாயம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

31ST DAY POOJAI AND LUNCH

11:00AM TO 02:00PM ON September 19th, 2021

Sri Ayyappa Samajam Of Ontario(KIZH MANDAPAM)
635 Middlefield Rd, Scarborough, ON M1V 5B8, Canada

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 22 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.