யாழ். அராலி மத்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜேர்மனி, மலேசியா Kuala Lumpur, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சூரியகுமார் நமசிவாயம் அவர்கள் 18-08-2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம் மாணிக்கம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை சரஸ்வதி(மலேசியா) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
விஜயா அவர்களின் அன்புக் கணவரும்,
மீரா, வினோத்குமார், அஸ்வின்குமார், மித்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சரோஜினிதேவி(சறோ), காலஞ்சென்ற சாரதாதேவி(சாரதா), சரஸ்வதிதேவி(ராணி), சகுந்தலாதேவி(சிறி), சற்குணதேவி(பேபி), சாந்தினிதேவி(சாந்தி), சந்தானதேவி(செல்லம்), காலஞ்சென்றவர்களான சந்திரகுமார், சிவப்பிரகாசம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரமேஸ், செல்லத்துரை(மலேசியா), சரவணபவான், திருநாவுக்கரசு, ராஜா, சுந்தரநாதன், வசந்தகுமார், சாந்தகுமார், காலஞ்சென்ற சுபாஸ்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Live Link: https://video.ibm.com/channel/s5CHH26bSXz
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 21 Aug 2021 6:00 PM - 9:00 PM
- Sunday, 22 Aug 2021 8:00 AM - 8:30 AM
- Sunday, 22 Aug 2021 8:30 AM - 10:00 AM
- Sunday, 22 Aug 2021 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest condolences to Sis Vijaya & family. Mr Sooria is such a wonderful human being. We gonna miss him alot. We will always cherish every beautiful moment we had with him. May his soul Rest...