கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Someshwari Kumaraguru
1937 -
2025
சோமேஸ்வரி அன்றியின் ஆன்மா இறைவனின் பிரசன்னத்தில் இளைப்பாற மன்றாடுகின்றோம். அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் பிள்ளைகள் குடும்பத்தினர் , உறவுகள் அனைவருக்கும் இறைவன் தாமே ஆறுதல் அளிப்பாராக.
Write Tribute
எப்பொழுதும் அன்புடன் பழகும் மாமி ஆன்மீக சிந்தனையுடன் வாழ்ந்த ஒருவர் நேர்பட பேசும் பண்பு எல்லோரையும் மதிக்கும் பண்பு புதிய சிந்தனைகட்கு இடம் கொடுக்கும் தன்மை Brave Somes - we miss you...