யாழ். வேலணை பள்ளம்புலத்தைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு விளையாட்டு அரங்க வீதியை வதிவிடமாகவும் கொண்ட சோமேஸ்வரி குமரகுரு அவர்கள் 17-11-2025 திங்கட்கிழமை அன்று கல்வியங்காட்டில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற குமரகுரு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இந்திரா, சிவகுமார்(ஓய்வு பெற்ற தபால் அதிபர்), புஷ்பலதா(முன்னாள் விரிவுரையாளர் – கிழக்கு பல்கலைக்கழகம்), புஷ்பராணி(கணக்காளர்), Dr.கோணேஸ்வரி, சிவனேசன்(பொறியியலாளர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இரவீந்திரநாதன்(ஓய்வு பெற்ற ஆசிரியர்– யாழ்ப்பாண இந்து கல்லூரி), ரஜனி, முரளிதரன், செல்வகுமார், Dr.தியாகேசன், ரம்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மேனகா(Clinical Dietitian), கவிதாசன், அனந்திகா(Statistician), Dr.நிர்மல்கண்ணா, Dr.கீர்த்தனா, Dr.நிஷாந்த், பிரகாஷ்(கணிபொறியாளர்), உமா, பிரணவன், Dr.சாமினி, தர்ஷன், Dr.அஷ்வினி(O.D), ரயன், கணன், சுபானு, மிதுன், கௌதம் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆரபி, சிவன், ரவீன், ஆதீசன், ஜெயன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை கல்வியங்காட்டிலுள்ள அவரது இல்லத்தில் 18-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் நடைபெற்று பின்னர் மு.ப 11.30 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94777447922
- Mobile : +94762117197
- Mobile : +447906550464
- Mobile : +14162681660
- Mobile : +61406380741
- Mobile : +96899419794
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.