3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சோமசுந்தரம் மகாதேவி
(துரைராஜா மகாதேவி)
வயது 71
Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் மகாதேவி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தாயே
ஆண்டு மூன்று மறைந்தாலும்
ஆறிடுமா எங்கள் துயரமம்மா?
நீ மறைந்த நாளை நினைவேந்தும் வேளை
வாழ்ந்து சென்ற எமது வாழ்க்கையை
எப்படி நெஞ்சம் மறக்குதம்மா!
கண்ணிருந்தும் உன்னை காண
வரம் கொடுக்கலையே கடவுள்
ஆண்டுகள் மூன்றல்ல நம்
மூச்சுள்ளவரை உங்களை
மறவோம் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்