2ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
07 DEC 1948
இறப்பு
02 MAR 2020
அமரர் சோமசுந்தரம் மகாதேவி
(துரைராஜா மகாதேவி)
வயது 71
-
07 DEC 1948 - 02 MAR 2020 (71 வயது)
-
பிறந்த இடம் : சரவணை மேற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : வண்ணார்பண்ணை, Sri Lanka பிரான்ஸ், France
Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் மகாதேவி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 10-03-2022
அன்புடனும் பாசத்துடனும்
பாதுகாத்த எங்கள் அன்பு அன்னையே
எங்கள் அனைவரையும் விட்டுப்
பிரிந்தது தான் ஏனோ
மண்ணில் மலர்ந்த மலரம்மா
எண்ணத்தில் இனிமை கொண்ட
எங்கள்
வாழ்வியலின் தத்துவமே....!
வசந்தகால ஒளிவிளக்கே...!
மறுபடி வரவேண்டும் உன்மடியில்
தலை சாய்த்து உறங்கவேண்டும்...!
தாயே உங்கள் முகம்
பார்க்காமல் கலங்கி நின்றோம்
அன்றும், இன்றும் உங்கள்
இழப்பின் வலி
நெஞ்சுக்குள் படபடக்குது
உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
சரவணை மேற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Tue, 03 Mar, 2020
நன்றி நவிலல்
Wed, 01 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 23 Feb, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 01 Mar, 2023
Request Contact ( )

அமரர் சோமசுந்தரம் மகாதேவி
1948 -
2020
சரவணை மேற்கு, Sri Lanka