Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 30 NOV 1941
விண்ணில் 02 SEP 2021
அமரர் சோமசுந்தரம் வேலுப்பிள்ளை
Kumaravel co / Island Hotel, தொழிலதிபர்
வயது 79
அமரர் சோமசுந்தரம் வேலுப்பிள்ளை 1941 - 2021 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Stouffville ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் வேலுப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பு எனும் பாசறையில்
 அணையாத ஒளிவிளக்காய்
 மங்காது ஒளிவீசும் மாசற்ற
சந்திரனே

உங்களன்பு இதயமதில்
 நாமிணைந்து நிற்கையிலே
 பொறுக்காத காலனவன் உங்களை
 பறித்தெடுத்து சென்றதேனோ!

 கல்லறையில் தானுறங்க - எம்மை
 கண்ணீரில் கரையவிட்டு
 தனிமையில் சென்றீரோ?

மறு ஜென்மம் உண்மையெனில்
 மன்றாடிக் கேட்கின்றோம் - உங்கள்
அன்புப்பிள்ளைகளாய் பிறப்பெடுக்க!

தகவல்: குடும்பத்தினர்