Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 30 NOV 1941
விண்ணில் 02 SEP 2021
அமரர் சோமசுந்தரம் வேலுப்பிள்ளை
Kumaravel co / Island Hotel, தொழிலதிபர்
வயது 79
அமரர் சோமசுந்தரம் வேலுப்பிள்ளை 1941 - 2021 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Stouffville ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் வேலுப்பிள்ளை அவர்கள் 02-09-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற செல்லத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற இந்திராதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற இலக்சுமி பிரபா, கேமா(நளாயினி), சிறீதரன், உமாசங்கர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜனார்த்தனன்(கனடா), மதன்(கனடா), சுமதி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தேவரசி(பராசக்தி), வைத்திலிங்கம்(கனடா), காலஞ்சென்ற கருணாநிதி, கனகலஷ்மி(கிளி- கனடா), கனகலிங்கம்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஆறுமுகம்(Jayala), கிருபாமணி(கனடா), நித்தியகல்யாணி(பிரான்ஸ்), காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், உருத்திராதேவி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஹறேஷ், மனாஷ், கர்சிகா, லவேஸ், வித்தீஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜனார்த்தனன் - மருமகன்
மதன் - மருமகன்
உமாசங்கர் - மகன்