Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 SEP 1932
இறப்பு 15 AUG 2020
அமரர் நல்லம்மா சோமசுந்திரம் 1932 - 2020 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லம்மா சோமசுந்திரம் அவர்கள் 15-08-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற C.T.B சாரதி கதிரவேலு சோமசுந்திரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான வைரமுத்து, நல்லையா, செல்லம்மா, நாகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் பாசமிகு மைத்துனியும், 

வரதராஜன்(சுவிஸ்), ரஞ்சனிதேவி(கொழும்பு), உதயகுமாரி(சுவிஸ்), சிவராஜா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரஜனி(சுவிஸ்), ஜெயச்சந்திரபாலன்(லண்டன்), சிவலிங்கம்(சுவிஸ்), பிரதீபா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தஜிவ்காந்(பிரான்ஸ்), சிவதர்சன், துஷ்யந்தி, நிமல்ராஜ், நிவேதா, வரப்பிரசாத், சரண், டனுஷன், செந்துஜா, சர்மிஜா, வெங்கட் ஆகியோரின் அன்பு பேத்தியும், 

நவீன், நிரோஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்