16ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் சோமசுந்தரம் நகுலேஸ்வரன்
1962 -
2009
கல்வியங்காடு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ் கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும் சுவிஸில் முன்னர் BADEN நகரிலும், BASEL நகரில் வசித்துவந்த யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவனான சோமசுந்தரம் நகுலேஸ்வரன் அவர்களின் 16ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பல ஓடி மறைந்திட்டாலும்
உங்கள் நினைவுகள்
என்றென்றும் மறைந்திடுமா?
கிளை விரித்த மரத்தில்...
ஒரு கூடு கட்டி ஓர் உயிராய்
வாழ்ந்து வந்தோம்! -இன்று
நீங்கள் இல்லாத இடைவெளியை
எண்ணி எண்ணி ஏங்குகின்றோம்...
நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்துதான் போகின்றோம்...
நாங்கள் உன்னை மறந்தால்
தானே நினைப்பதற்கு நினைவே
என்றும் நீங்கள் தான்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
தம்பி நேசன்