Clicky

15ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 MAY 1962
இறப்பு 04 OCT 2009
அமரர் சோமசுந்தரம் நகுலேஸ்வரன்
வயது 47
அமரர் சோமசுந்தரம் நகுலேஸ்வரன் 1962 - 2009 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ் கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும் சுவிஸில் முன்னர் BADEN நகரிலும், தற்போது BASEL நகரில் வசித்துவந்த யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவனான சோமசுந்தரம் நகுலேஸ்வரன் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் எத்தனை ஆனாலும் உன் நினைவுகள்
நீங்கிடுமா எம்மை விட்டு நீடு புகழ் கொண்டவனே
தாங்க முடியாமல் தவிக்கிறதே எமதுள்ளம்-அன்று
தாங்கிப் பிடித்து நின்றாய் இன்று தனி மரமாய் நிற்கின்றேன்
உங்கள் ஆத்மா சாந்தி பெற சிவனை வேண்டுகிறோம்.
 

தகவல்: தம்பி நேசன்

தொடர்புகளுக்கு

நேசன் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices