அமரர் சோமசுந்தரம் சரவணபவானந்தன்
                            (ஆனந்தன்)
                    
                            
                வயது 76
            
                                    
            
        
            
                அமரர் சோமசுந்தரம் சரவணபவானந்தன்
            
            
                                    1947 -
                                2024
            
            
                புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
Rest in Peace
        
                Late Somasundaram Saravanabavananthan
            
            
                                    1947 -
                                2024
            
        
                            எங்கள் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய , எங்கள் குடும்பத்தின் மூத்த ஆண் வாரிசு அண்ணா வின் மறைவு எங்கள் எல்லோர்க்கும் பேரிழப்பாகும்.அவரின் இழப்பை எந்தவகையிலும் யாராலும் ஈடுசெய்ய முடியாது. "உள்ளத்தாற் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்"" என்ற வள்ளுவன் வாய்மொழிக்கேற்ப வாழ்ந்த ஓர் உத்தமர். அவரது ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளை அடைந்து அமைதிபெற வணங்குகின்றோம்.
Write Tribute
    
                    
                    
                    
Our heartfelt condolences. We pray for Amanda's soul rest in peace. Prem (Byah) & Kousala