அமரர் சோமசுந்தரம் சரவணபவானந்தன்
                            (ஆனந்தன்)
                    
                            
                வயது 76
            
                                    
            
        
            
                அமரர் சோமசுந்தரம் சரவணபவானந்தன்
            
            
                                    1947 -
                                2024
            
            
                புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
பிராத்திக்கின்றோம்
        
                    இந்த மண்ணில் உயிர் கொண்ட  எந்த ஒரு உயித்ர்துடிப்பிற்கும் ஒரு நாள் நிச்சயமாக ஒய்வு கிடைக்கும் என்பது உறுதி. ஆனால் அததற்கு  எப்போது ஒய்வு என்பதை முடிவு செய்வது அதன் படைப்பாளியின் கையில் தான் இருக்கின்றது. நிச்சயமாக எந்த ஒரு இழப்பையும் தாங்கும்  சக்தி இந்த மானிடத்திற்கு இல்லை ஆனால் இந்த 
தந்தையின் அரவணைப்பில் அவரோடு நாங்கள் சேர்ந்து வாழ்ந்த காலங்களையும்  இனிமையான நினைவுகளையும் அசை போட்டுப்பார்க்கவேண்டும் அந்த நினைவுகளோடு வாழப்பழகிக்கொள்ளவேண்டும். 
தந்தைக்கு நிகர் தந்தையே அண்ணாவின் ஆத்ம சாந்திக்க்காக அந்த ஐங்கரனின் பாதங்களை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! 
சுகு குடும்பம் மொன்றியால்  சொந்தம் கனடா
                
                    Write Tribute
    
                    
                    
                    
Our heartfelt condolences. We pray for Amanda's soul rest in peace. Prem (Byah) & Kousala