Clicky

மண்ணில் 29 APR 1950
விண்ணில் 11 NOV 2021
அமரர் சோமசுந்தரம் சந்திரபாலா 1950 - 2021 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Somasundaram Chandrapala
1950 - 2021

வதானா உங்கள் அன்பு அண்ணாவின் மறைவு சேதி கேட்டு ஆழ்ந்த கவலை அடைகிறோம் .அவரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்போம் நீங்கள்.மனம் தளராது அவரின் நினைவுகளை மனதில் கொண்டு உடல் உள ஆரோக்கியத்தையும் கடவுள் தருவாராக .உங்கள் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம்

Write Tribute