யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சந்திரபாலா அவர்கள் 11-11-2021 வியாழக்கிழமை அன்று முதலியார்குளம் வவுனியாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்(பெருங்காடு முத்துமாரி அம்மன் கோவில் முன்னாள் திருப்பணிச்சபைத் தலைவர் தலைமை ஆசிரியர்) சற்குணம் தம்பதிகளின் மூத்த மகனும், புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை அமராவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி(யோகா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயனி(கனடா), ஜெயந்தன்(இந்தியா), ஜிசிந்தன்(இலங்கை), சிந்துஜா(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வினோத்(கனடா), கோமதி(கோகிலா- இந்தியா), ஸ்ரீவாணி(இலங்கை), சந்திரசேகரன்(அகிலன்- இந்தியா) ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்றவர்களான சந்திரலேகா, சந்திரதாசன்(இராசன்- ஜேர்மனி) மற்றும் சந்திரமோகன்(Montreal), சந்திரரூபன்(ரூபன்- Toronto), சந்திரவதனா(வதனா- Toronto), சந்திரலோகன்(லோகன்- Toronto) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற ராதாதேவி, கீதா(கனடா), ரேணுகா(கனடா), அகிலன்(கனடா), மலர்(கனடா), சர்வலோகநாயகன்(சர்வன்- இலங்கை), காலஞ்சென்ற இராஜகோபாலன்(கோபால்), ஜெகதாம்பாள்(கிளி- இங்கிலாந்து), காலஞ்சென்ற சிவகாமசுந்தரி(ராசாத்தி- இலங்கை), இந்துமதி(முன்னாள் தாதி, ஆதார வைத்திய சாலை, வவுனியா), திருக்கேதீஸ்வரநாதன்(நாதன்- இலங்கை), புஸ்பராணி(புஸ்பா), கோமளவல்லி(புனிதம்), சக்திவேல்நாதன்(சக்தி- இந்தியா), காலஞ்சென்ற சர்வலெட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சரோஜா, காலஞ்சென்ற விஜயலெட்சுமி, மதியாபரணம்(இங்கிலாந்து), ஜெகதலேஸ்வரன், சந்திரசேகரம், ஜெயந்திமாலா, லோகேஸ்வரன், சிவானந்தன், இராஜலெட்சுமி(இந்தியா) ஆகியோரின் சகலனும்,
பவீனா, அவினியா, நந்திகா, சஜந்தன், கௌசித், சர்வித், லக்சித், லேஜித்தா, ஜீவித்தா, நிரூபன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-11-2021 வெள்ளிக்கிழமை அன்று முதலியார்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செட்டிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details