கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Somasundaram Sritharan
1962 -
2025
ஓம் நமசிவாய. உள்ளத்திற் பட்டதை உணர்வோடு உரைக்கும் அன்பான ஒருவர். அவரை நாம் இழந்தோம். துன்பாலே வாடும் அவர் மகன், குடும்ப உறவினர், சுற்றம், நண்பர் அனைவரின் மன அமைதிக்கும் அமரரின் ஆன்ம சாந்திக்கும் அம்மையப்பர் அடிகள் போற்றுவோம். ஓம் சாந்தி. ஓம் நமசிவாய. சுதுமலை இராஜமனோகரன் குடும்பத்தினர் - பிரித்தானியா
Write Tribute