திரு சோமசுந்தரம் சிவராஜா
Former Student of Hartley College, Velanai Central, Kanesa Vidhyalaya and Saivaprakasa Vidhyalaya. Former Manager, Bank of Ceylon Kilinochi and Mullaitheevu, Loans Officer Jaffna Super Grade Branch. Former Forex Sales Consultant of Lenlyn UK. Former Manager, Roundworld Trading London and Atlantic Travels FX London. Business Advisor, ITC Forex London.
வயது 78
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்து எல்லோரையும் அன்பாலும் பண்பாலும் அரவணைத்து வாழ்ந்த என் அன்பிற்கினிய மாமா(அத்தார்) அவர்களின் இழப்பு மிகவும் வேதனையளிக்கிறது. தம்பி சிவா என்று அழைப்பது இன்னும் ஒலிக்கின்றது. கமலாம்பாள் அக்காவின் இழப்பின் துயரத்துடன் உங்களின் இழப்பும் கவலை அளிக்கிறது. ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
சிவா London
Write Tribute
Rest in peace, Sivam Mama. You will be greatly missed. Our thoughts and prayers are with Dushy, Kulo, and Poornima during this difficult time. With love, Senthuran and Sinthu.