யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, பிரித்தானியா லண்டன் Islington ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சிவராஜா அவர்கள் 28-01-2026 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை உடையார் தங்கம் உடைச்சி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் (முன்னாள் தபாலதிபர் மற்றும் பதிவாளர்), ஞானமணி (முன்னாள் தபாலதிபர்) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான நடராசா(முன்னாள் முகாமையாளர் - காந்தி பண்டகசாலை), இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட மருமகனும்,
காலஞ்சென்ற கமலாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
துஷ்யந்தன்(FCCA), குலோத்துங்கன்(Lawyer), பூர்ணிமா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா, ஞானராஜா, சுந்தரராஜா, செல்வராஜா மற்றும் ஜோதீஸ்வரி(Canada), ரதிதேவி(London) மற்றும் லோகராஜா(London) ஆகியோரின் அன்புத் தம்பியும்,
சுவர்ணா, ரவிப்ரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தெய்வநாயகி, சேதுப்பிள்ளை, கனகம்மா, நாகரத்தினம், வைத்திலிங்கம், சுவாமிநாதன் மற்றும் தங்கமுத்து(London) மற்றும் திருநாவுக்கரசு(London), குணசிங்கம்(London), ராஜராஜேஸ்வரி(Northampton), காலஞ்சென்ற குணவதி, மற்றும் கணேஷகுமார் (Jaffna), ராஜேந்திரன்(London) மற்றும் நகுலேஸ்வரி(Paris) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஹில்குமார் அவர்களின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 04 Feb 2026 4:00 PM - 6:00 PM
- Sunday, 08 Feb 2026 9:00 AM - 12:00 PM
- Sunday, 08 Feb 2026 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
With deepest condolences on the passing of our beloved Periyaapa. From Mrs Rajarajeswary Punniyamoorthy Mr &Mrs Mayuran family Mr & Mrs Arulvarathan family
RIPBook Florist
L
O
W
E
R
Flower Sent
Rest in peace From: Mr & Mrs Doherty.
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
Our deepest condolences by Round world Trading Friends & Family
Rest in peace, Sivam Mama. You will be greatly missed. Our thoughts and prayers are with Dushy, Kulo, and Poornima during this difficult time. With love, Senthuran and Sinthu.