Clicky

தோற்றம் 16 MAY 1941
மறைவு 05 JAN 2023
அமரர் சிங்காரவடிவு சோமசுந்தரம்
வயது 81
அமரர் சிங்காரவடிவு சோமசுந்தரம் 1941 - 2023 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Somasundaram Singaravadivu
1941 - 2023

ஊரில் பள்ளிவிட்டு வரும்போது இவரின் மண்ணெண்ணெய் வண்டில்களை எண்ணுவதே நம் வேலை. எங்கு கண்டாலும் குடும்ப நலம் விசாரிக்கும் அன்பான நல்ல நண்பரை இழந்துள்ளோம். அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கும் திருநெல்வேலி கணபதிப்பிள்ளை குடும்பம்

Write Tribute

Notices

மரண அறிவித்தல் Fri, 06 Jan, 2023
நன்றி நவிலல் Mon, 06 Feb, 2023