Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 16 MAY 1941
மறைவு 05 JAN 2023
அமரர் சிங்காரவடிவு சோமசுந்தரம்
வயது 81
அமரர் சிங்காரவடிவு சோமசுந்தரம் 1941 - 2023 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka
Tribute 57 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல வர்த்தகர் சிங்காரவடிவு சோமசுந்தரம் அவர்கள் 05-01-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி குழந்தைவேலு அவர்களின் அன்பு மருமகனும்,

தமயந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஆரணி, ஜனகன், ஜனார்த்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தவலோகநாயகி மற்றும் விமலாதேவி, விஜயகுமாரி, இந்துமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சஞ்ஜீவ், வதனி, வாகினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இனாறா, சஹானா, ஜஷன், அனனியா, அர்ச்சுனன், ராதிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Singaravadivu Somasundaram, born 16th May 1941 in Kalviyankadu, Sri Lanka, settled in London, UK, passed away on 5th January 2023.

Beloved son of late Somasundaram and Kamalambihai, son-in-law of the late Mr. & Mrs. Kulanthaivelu.

Beloved husband of Damayanthi.

Loving father of Arani, Janakan & Janarthen.

Dear brother of Late Mrs.Thavaloganayaki Mahatheva(USA), Mrs.Vimaladevi Balendra(USA), Mrs.Vijayakumari Rajaratnam(UK), Mrs. Indumathy Kailayanathan(USA).

Dearest father-in-law of Sanjeev, Vathani & Vahini. Loving grandfather of Inara, Sahana, Jashan, Ananya, Arjunan and Raadhika.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தமயந்தி - மனைவி
ஜனகன் - மகன்
ஜனார்த்தன் - மகன்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 06 Feb, 2023