Clicky

தோற்றம் 16 MAY 1941
மறைவு 05 JAN 2023
அமரர் சிங்காரவடிவு சோமசுந்தரம்
வயது 81
அமரர் சிங்காரவடிவு சோமசுந்தரம் 1941 - 2023 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sri/Molly Sweden 07 JAN 2023 Sweden

சிங்காரம் ஐயா ,முதலாளி ,தந்தை என் வாழ்வின் ஒளி என்றும் என் நெஞ்சினில் சுமக்கும் தெய்வம் எங்கள் முதலாளி ஐயா,, தெய்வமே உறங்கியது இப்போதான் முதல்தடவையாக அறிகிறேன் இருந்தும் என் மனம் அதை இப்பவும் ஏற்க மறுக்கிறது அவரை பிரிந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பது மட்டும் அல்ல அவருக்காக அவரின் ஆத்மா சாந்தியடைய பகவானை பிரார்த்திப்போம்! (ஸ்ரீ ,மொழி ஸ்வீடன் )

Notices

மரண அறிவித்தல் Fri, 06 Jan, 2023
நன்றி நவிலல் Mon, 06 Feb, 2023