
அமரர் சோமசுந்தரம் நாகநாதன்
பண்டிதர், சைவப்புலவர், ஓய்வுநிலை ஆசிரியர்
வயது 91
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Somasundaram Naganathan
1930 -
2022

எமது தமிழ்ஆசான் பண்டிதர் சோமசுந்தரம் ஆசிரியர் அவர்களுக்கு கனத்த இதயத்துடன் எம் கண்ணீரைக் காணிக்கையாக்குகின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி . மதியாபரணம் புஸ்பாகரன் குடும்பத்தினர் நயினாதீவு லண்டன் . (மாணவன் )

Write Tribute