
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் நாகநாதன் அவர்கள் 21-01-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதன் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சவுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னசோதி அவர்களின் அன்புக் கணவரும்,
உதயகுமரன், இளங்குமரன், வசந்தகுமரன், கலையரசி, காலஞ்சென்ற தமிழரசி, அருளரசி, நிதியரசி, செல்வக்குமரன், காலஞ்சென்ற அன்பரசி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, குமாரவேலு, குணரெத்தினம், கனகம்மா, சவுந்தரம், நாகலெட்ச்சுமி, பகவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுபோதினி, மாலினி, சுகந்திரேஸ்வரி, சிவாதரன், யோகநாதன், மேனகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா, பராசக்தி, விசாலாட்சி, கதிரேசு, தில்லையம்பலம், அருணாசலம் மற்றும் செல்வராணி, காலஞ்சென்ற செல்வராசா, செல்வமலர், காலஞ்சென்றவர்களான சிவமணி, கதிர்காமலிங்கம் மற்றும் உலகநாயகி, புண்ணியலிங்கம், நவரட்ணராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரசாந்தன், பிரணவன், பிரதீபன், தமிழரசி, தமிழவன், சேரன், சேந்தன், சேயோன், சாலினி, பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 26 Jan 2022 6:00 PM - 9:00 PM
- Thursday, 27 Jan 2022 1:30 PM - 2:00 PM
- Thursday, 27 Jan 2022 2:00 PM - 3:30 PM
- Thursday, 27 Jan 2022 4:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details