

-
23 DEC 1964 - 10 DEC 2020 (55 வயது)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பிரான்ஸ், France
யாழ். அன்னச்சத்திர ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் கேதீஸ்வரன் அவர்கள் 10-12-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், சின்னமணி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி தங்கச்சியம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மீனலோஐனி அவர்களின் பாசமிகு கணவரும்,
கோபிநாத், தர்மிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மாலினிதேவி, சந்திரமோகன், காலஞ்சென்றவர்களான ஜெகதீஸ்வரன், கோடீஸ்வரன் மற்றும் மங்களேஸ்வரன், சிறிதரன், கமலேஸ்வரன், கௌசலியா, சிவரஞ்சனி, ஜெயகௌரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
விமலேந்திரன், Shirley, சாந்தி, வசுமதி, லக்சுயா, மலர், விமலேஸ்வரன், கேசவன், சசிக்குமார், காலஞ்சென்ற வைகுந்தநாதன், அருணகிரிநாதன், பத்மலோசனி, கமலாசனி, நாகலோசனி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கௌரிதேவி, பற்குணசீலன், மகேஸ்வரன், சிவபாலன் ஆகியோரின் பாசமிகு சகலனும்,
மதுஷா, ரக்க்ஷா, டெனிஷா, பவிக்சா, சிரியா, அக்சயா, ஆர்த்திகா, துஸாந்த், அஸ்வின் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
லகிஸ், ஹாரிஸ், அகானா, சயானி, சர்விகா, கொகுலநந்தன், கௌசிகா, ஐநிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கிரிஷாந்த், வத்சலா, அஐந்தன், அபிஷா, ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
பிரான்ஸ், France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
