Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 22 JUL 1958
ஆண்டவன் அடியில் 25 SEP 2021
அமரர் சோமசுந்தரம் கலாதேவி 1958 - 2021 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் கலாதேவி அவர்கள் 25-09-2021 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை சீதாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், யாழ். நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தெட்சணாமூர்த்தி இராசமலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரியங்கா, நிலக்‌ஷி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வினோத் அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தங்கவேலு, கலாநிதி, பேரானந்தசிவம், ஆனந்தரூபி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கானசரஸ்வதி, புஸ்பவதி, பாஸ்கரன், காலஞ்சென்ற சாந்தலெட்சுமி, சிவபாலன், பத்மலோஜினி, சிறிதரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விஜயகுமார், காலஞ்சென்ற கணநாதன், மைதிலி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

ஆதேஸ், ஆதிரன், ஆரிஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சோமசுந்தரம் - கணவர்
வினோத் - மருமகன்
கலாநிதி - சகோதரி
பேரானந்தசிவம் - சகோதரன்
ஆனந்தரூபி - சகோதரி
கிருஸ்ணராஜா - மைத்துனர்

Photos