Clicky

பிறப்பு 02 DEC 1958
இறப்பு 23 FEB 2022
அமரர் சோமசுந்தரம் கலாஜினி
வயது 63
அமரர் சோமசுந்தரம் கலாஜினி 1958 - 2022 மாவிட்டபுரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ச. ராஜகோபாலன் 02 MAR 2022 United Kingdom

‘கலா’வின் இழப்புச் செய்தியறிந்து நாங்களும் கலங்குகின்றோம். உங்களுக்கு ஆறுதல் சொல்ல உண்மையி லேயே எங்களுக்கு வார்த்தைகள் தெரிய வில்லை. விதி வலியது ! அவரது ஆத்மா சாந்தியடையட்டும். அதற்காக நாங்களும் உங்களுடன் சேர்ந்து ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி !!! - ராஜகோபால் குடும்பம் பிரித்தானியா.

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 02 Mar, 2022