மரண அறிவித்தல்
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Gien ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் கலாஜினி அவர்கள் 23-02-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் சற்குணம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான காசிநாதர் சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
அனுராஜ், அபிஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குகபாலன்(பிரான்ஸ்), மகாதேவன்(இலங்கை), பரந்தாமன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, கந்தசாமி மற்றும் சரோஜிதேவி, சாந்தினிதேவி, சத்தீஸ்வரி, உமாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Friday, 04 Mar 2022 12:00 PM - 2:00 PM
தகனம்
Get Direction
- Friday, 04 Mar 2022 2:30 PM - 3:30 PM
தொடர்புகளுக்கு
சோமசுந்தரம் - கணவர்
- Contact Request Details
குகபாலன் - சகோதரன்
- Contact Request Details
பரந்தாமன் - சகோதரன்
- Contact Request Details
மிகவும் கவலையான செய்தி எமதுஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் ஓம் சாந்தி.