அமரர் சோமஸ்கந்தன் நடராசா
ஓய்வுபெற்ற தபாலதிபர் கொழும்பு தபால் திணைக்களம்
வயது 76
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பான பாப்பாக்கா, பிள்ளைகள். முரளி முகுந்தன் குடும்பத்தினருக்கு! த ங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட்துயர செய்தி அறிந்து மிக மனவேதனை யடைந்தேன். ஈடுசெய்ய முடியாத இழப்பு. ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை. ்்அவரது் ஆத்மா் சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். இந்நியதியை ஏற்று, யாவரும் ,இத்துயருலிருந்து மீண்டுவர நல்லூர் கந்தன் அருள்வேண்டி நிற்கின்றேன்.___
Write Tribute
பாப்பா அக்கா, முரளி குடும்பம், முகுந்தன் குடும்பத்தாருக்கு, அருமையான கணவர், அன்பான அப்பா, மாமா, அப்பப்பாவின் இழப்பை அறிந்து மனவேதனை அடைந்தோம். அவரின் ஆத்மா இறைவன்...