மரண அறிவித்தல்
அமரர் சோமஸ்கந்தன் நடராசா
ஓய்வுபெற்ற தபாலதிபர் கொழும்பு தபால் திணைக்களம்
வயது 76
Tribute
21
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோமஸ்கந்தன் நடராசா அவர்கள் 16-05-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா, குணவதி தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்ற முத்துவேற்பிள்ளை, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீகாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
முரளிதரன், முகுந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமலாதேவி அவர்களின் அன்புச் சகோதரரும்,
யானகி, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிர்த்தனா, நிமித்தா, அவந்திகா, மாதுரி, ராகவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
பாப்பா அக்கா, முரளி குடும்பம், முகுந்தன் குடும்பத்தாருக்கு, அருமையான கணவர், அன்பான அப்பா, மாமா, அப்பப்பாவின் இழப்பை அறிந்து மனவேதனை அடைந்தோம். அவரின் ஆத்மா இறைவன்...