Clicky

பிறப்பு 09 MAY 1931
இறப்பு 28 FEB 2026
திரு சோமஸ்கந்தசாமி செல்வரட்ணம்
கொழும்பு கொட்டாஞ்சேனை ஶ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான தர்மகத்தா
வயது 94
திரு சோமஸ்கந்தசாமி செல்வரட்ணம் 1931 - 2026 சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Somaskandasamy Selvaretnam
1931 - 2026

உங்களுடைய அப்பாவின் இழப்பு குறித்து கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தோம். அம்மாவின் மறைவு 100 நாட்கள் மட்டுமே கடந்த நிலையில் அப்பாவின் இழப்பு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. உங்கள் பெற்றோரின் அன்பும் ஆதரவும் என்றும் உங்கள் மனதில் ஆழமாக இருக்கும். உங்கள் பெற்றோரின் ஆத்மா அமைதியடையட்டும். இந்த கடினமான நேரத்தில் உங்கள் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களது தெய்வீக ஆத்மா சாந்தியடையட்டும். சாந்தி சாந்தி சாந்தி

Write Tribute

Tributes