திரு சோமஸ்கந்தசாமி செல்வரட்ணம்
கொழும்பு கொட்டாஞ்சேனை ஶ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான தர்மகத்தா
வயது 94
திரு சோமஸ்கந்தசாமி செல்வரட்ணம்
1931 -
2026
சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Somaskandasamy Selvaretnam
1931 -
2026
· எங்கள் இதயங்களின் மையம். · எங்கள் எதிர்கால கனவுகளுக்கான விதை. · எங்கள் வழிகாட்டிய கதிரவன். · எங்கள் அன்பின் வெளிச்சம். போய்வாருங்கள், நெஞ்சின் நின்றவரே. பூமி உங்களுக்கு மெத்தென இருக்கட்டும். எங்கள் நினைவுகளின் மஞ்சத்தில், நீங்கள் என்றும் வாழ்ந்திடுவீர்கள்.
Write Tribute
சின்னையாவுடன் பழகிய காலங்கள் என்றும் பசுமையானவை அதை யாராலும் ஈடு செய்ய முடியாது ஓம் சாந்தி சாந்தி சாந்தி