திரு சாலமன் பாப்பையா
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர், தமிழறிஞர், முன்னாள் பேராசிரியர்
வயது 90
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Solomon Pappaiah
1936 -
2026
பட்டிமன்ற நிகழ்வில் நடுவராக பணியாற்றிய எமது மதிப்பிற்குரிய ஜயா சாலமன் பாப்பையா அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தி கேட்டு ஒருகணம் ஆடிப்போய்விட்டேன். பட்டிமன்ற வரலாற்றில் அவரின் இடத்தை நிரப்ப எவராலும் முடியாது.அவரின் பட்டிமன்றத்தை விரும்பிப் பார்ப்பவர்களில் நானும் ஒருவன்.வருங்காலங்களில் அவரின் குரலைக் கேட்கமுடியாது என்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது.அவரின் பிரிவால் துயருறும் அவரின் குடும்பத்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். ஓம் சாந்தி!
Write Tribute
No one can prepare you for a loss; it comes like a swift wind. However, take comfort in knowing that he/she is now resting in the arms of our Lord. Our deepest condolences to you and your family.