Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 MAR 1936
இறப்பு 05 APR 2019
அமரர் சொலமன் டானியல் இராசையா
வயது 83
அமரர் சொலமன் டானியல் இராசையா 1936 - 2019 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சொலமன் டானியல் இராசையா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் பாசமிகு ஐயாவே!
பார் புகழ் போற்ற பக்குவமாய்
எமை வளர்த்த பண்பாளனே!
நேசத்தின் இருப்பிடமே
எம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பவரே
எங்கள் உயிர் மூச்சாய் எம்மோடு
வாழ்ந்திருந்த ஐயாவே!
மீண்டும் கிடைக்காத உறவே ஐயா....

நீங்கள் மறைந்தும் மறக்க முடியாத
நிலையே எங்கள் ஐயா
காலத்தின் கோலம் எம்மிடம்
இருந்து பிரிந்து விட்டாலும்
எந்நாளும் எம் மனதில் காவியமாய்
ஆகிவிட்டீர்கள் ஐயா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..  

 

தகவல்: குடும்பத்தினர்