யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சொலமன் டானியல் இராசையா அவர்கள் 05-04-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சொலமன் ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற அமுதநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
மேரி ரஜனி(இலங்கை), அல்வின்(லண்டன்), நிரோஜினி(பிரான்ஸ்), ரவீன்(லண்டன்), சுரேன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அன்ரன், ஜெயந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்வராஜா, ஆரோக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆரோன், ஏனோக், ஜெசிக்கா, ஆரணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனை 06-04-2019 சனிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் நடைபெற்று பின்னர் வட்டுக்கோட்டை சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I am the grandson of Solomon Daniel Rasiah and I am happy that he is with God but I am sad because I have not met him in real life. I hope we will meet in heaven.