மரண அறிவித்தல்
அமரர் சொக்கலிங்கம் கோபாலசிங்கம்
1965 -
2019
சண்டிலிப்பாய், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Sargans ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் கோபாலிங்கம் அவர்கள் 30-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா சொக்கலிங்கம், பூமணி(சண்டிலிப்பாய்) தம்பதிகளின் மகனும், சண்முகசுந்தரம் பரமேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,
கவிதா அவர்களின் கணவரும்,
அட்சயன், அபிநயா ஆகியோரின் தந்தையும்,
சறோசா(வட்டுக்கோடை), சிவநேசன்(லண்டன்), திரவியம்(சண்டிலிப்பாய்), பத்மநாதன்(நியூசிலாந்து), நிஷாந்தி(சண்டிலிபாய்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வனிதா, வாசுகி, அப்பன், எமில்டன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்