Clicky

தோற்றம் 18 AUG 2007
மறைவு 29 JUL 2019
அமரர் ஸ்மிநாத் செல்வரஞ்சன்
வயது 11
அமரர் ஸ்மிநாத் செல்வரஞ்சன் 2007 - 2019 Muelheim, Germany Germany

கண்ணீர் அஞ்சலி

Subothiny Ketheeswaran 20 AUG 2019 Denmark

வார்த்தைகளை காணவில்லை ஆறுதல் கூற, அழுது தீர்க்க முடியாத அழிவல்லவா யாருக்கு யார் ஆறுதல் கூற முடியும். கள்ளம் கபடமற்ற உன் அன்பு முகம் கண்ணில் இருக்க. தாயவள் துனணவர தரணி விட்டு சென்றாயா? ஏனிந்த அவசரம்... உன்னுடன் பேசியதில்லை.... ஆனாலும் யாசிக்கிறேன் இறைவனிடம் அவனடியில் நீ அன்னையவள் மடிமீது உறங்கிட வேண்டுமென.

Summary

Notices

நினைவஞ்சலி Sat, 17 Aug, 2019