
ஜெர்மனி Mülheim an der Ruhr ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்மிநாத் செல்வரஞ்சன் அவர்கள் 29-07-2019 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுவாமிநாதன், கனகேஸ்வரி(புதிய செங்குந்தாவீதி, திருநெல்வேலிகிழக்கு) தம்பதிகள், சதாசிவம், காலஞ்சென்ற சுகந்தி(சுகி- விநாயகர் வீதி, நல்லூர்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
செல்வரஞ்சன் சத்தியா தம்பதிகளின் ஆருயிர்ப் புதல்வரும்,
கபிர்நாத் அவர்களின் அன்புச் சகோதரரும்,
மனோரஞ்சன்(றஞ்சன்)- திலகராணி, ஜெனன்- சுகந்தி, ராஜன்- மிதிலா, அஜந்தன்- காலஞ்சென்ற கோபிகா, வசந்தகுமாரன்- துளசிகா, சித்தாபன்- நிவேதா, சிவப்பிரியா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
பத்மநாதன்(சிவம்)- குகனேஸ்வரி(ஜெயா), சற்குணநாதன்(குணம்)- ஜெனனி, சுதந்திரா(சுதன்)- ராஜினி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
It seems so cruel to lose one so dear and young. Time may dull the pain, but we will never forget you. Please accept my condolences.