Clicky

மலர்வு 16 JAN 1940
உதிர்வு 26 DEC 2025
திருமதி சிவயோகம்மா பரமலிங்கம் (யோகம் ரீச்சர்)
ஓய்வுநிலை ஆசிரியர்
வயது 85
திருமதி சிவயோகம்மா பரமலிங்கம் 1940 - 2025 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Sivayogamma Paramalingam
1940 - 2025

யோகம் ஆசிரியை அவர்களின் மறைவு குறித்த செய்தி மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. ஒரு சிறந்த ஆசிரியரின் இழப்பு என்பது அந்த குடும்பத்திற்கு மட்டுமல்ல, அவர் கற்பித்த மாணவர்களுக்கும் சமூகத்திற்கும் பேரிழப்பாகும். அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவன் தேவராசா

Write Tribute