
அமரர் சிவயோகம் சிவானந்தம்
வயது 80
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Sivayogam Sivanantham
1942 -
2023


அன்புக்கு ஆழமான அத்திவாரம்....... அறிவுக்குள் அடங்காத அதிசயம்.... உறவிக்குள் உண்மையின் உன்னதம்... காட்சிக்கு காட்சி கண்கண்ட தெய்வம்... கைவிட்டுப் போனாலும் வந்து வாசலில் காவல் நிற்கும்......... அம்மா.....!
Tribute by
இதயகுமார்
இதயகுமார் குடும்பம்
நட்பு
Write Tribute
எங்கள் அம்மாவின் கண்ணீர் அஞ்சலி கண்டு எல்லா வழியாலும் ஆறுதல் தெரிவித்த அனைவருக்கும் மனதார்ந்த நன்றிதனை தெரிவித்துக் கொள்கிறோம்.? சிவானந்தம் குடும்பம்