Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 NOV 1942
இறப்பு 20 AUG 2023
அமரர் சிவயோகம் சிவானந்தம் 1942 - 2023 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். மீசாலை, சுவிஸ் Bern, Aarau ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவயோகம் சிவானந்தம் அவர்கள் 20-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சிவானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவலோகநாதன்(சைவம்- சுவிஸ்), கண்ணன்(சுவிஸ்), சிவகுமாரன்(சுவிஸ்), சிவமலர்(சுவிஸ்), சிவசக்தி(சுவிஸ்), சிவசெந்திநாதன்(செந்தில்- சுவிஸ்), சிறிமுருகன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயந்தி, விஜி, தபிதா, பிரபலாதன்(சிவா), கமலேஸ்வரன்(கண்ணன்), மதுரா, ஜாஸ்மின் ஆகியோரின் அன்பு மாமியும்,

பானுஜன்- லாவண்யா, பாருகன், சபீனா, விஷால், கவினன், கனிஷ்டன், ஜோஜேல், சமுவேல், சாரா, பிருந்தாமன், பிரவிந்த், சிபிதன், ராகவி, ராகுல், சந்தோஷ், சுருதீஸ், சிரேஷ்டன், சாந்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அனேலா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சைவம் - மகன்
கண்ணன் - மகன்
சிவா - மருமகன்
கண்ணன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices