Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 FEB 1925
இறப்பு 04 OCT 2023
திருமதி சிவயோகலட்சுமி மார்கண்டு (செல்லம்மா)
வயது 98
திருமதி சிவயோகலட்சுமி மார்கண்டு 1925 - 2023 யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அல்லைப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடா Markham ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிவயோகலட்சுமி மார்கண்டு அவர்கள் 04-10-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கனகசபை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மார்கண்டு(இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

மகேந்திரன், மனோகரி, மனோராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிறேமா(தேவகி), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், ராஜகுலன் ஆகியோரின் அன்பு மாமியும்,

கபிலன் - துஷ்யந்தி, கஜானன், அகிலா, அனுரன், கீர்த்தன்-அஸ்லி, அருண் - வித்தா, அனோஜ்- கீஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சைலா, ஏகன், சேயல் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்புச் சகோதரியும்,

சிவமணி, சபாரட்ணம், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை, கந்தையா, முருகேசு, மகேஸ்வரி, நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live link: click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மகேந்திரன் - மகன்
மனோகரி - மகள்
ராஜகுலன் - மருமகன்