Clicky

தோற்றம் 25 SEP 2003
மறைவு 03 FEB 2019
அமரர் சிவதாசன் ஓவியா
வயது 15
அமரர் சிவதாசன் ஓவியா 2003 - 2019 Montreal, Canada Canada

கண்ணீர் அஞ்சலி

self 14 FEB 2019 Canada

தாயைத் தேடிய குழந்தைக்கு இறைவன் கொடுத்த பரிசு மரணம்.நீண்டகாலம் இந்த பிஞ்சுக்குழந்தை கஷ்டப்படக்கூடாது என்று இறைவன் நினைத்து விட்டார் போலும் .தாயே உனது பிரிவு எமக்கு மிக ஆழ்ந்த சோகம் என்றாலும் நாம் ஒருவரும் இவ்வுலகில் நிரந்தரமாக வாழப்போவது கிடையாது தாயே .பிறப்பு இறப்பு என்பது இயற்கை .நாம் எல்லோரும் இவ்வுலகிற்கு ஒரு பார்வையாளர்கள்.எதுவும் எமக்கு சொந்தம் இல்லை.இறைவன் எமக்கு கொடுத்த வாழ்க்கை ஒரு தட்காலியமானது.இதை ஒருவரும் புரிந்து கொள்ளவில்லை.ஆனால் உனது மரணம் 15 வயதில்.இது யாராலும் தாங்கமுடியாது .தாயே உமது ஆத்மா சாந்தியடைய நாம் கடவுளை வணங்குகின்றோம்.உமது தாயாருடன் மேலுலகில் சந்தோசந்துடன் வாழ்வாயாக.உமது குடும்பத்திக்கு அழ்ந்த அனுதாபங்கள்

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 07 Feb, 2019