1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
16
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
கனடா Montreal ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவதாசன் ஓவியா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு என்ன ஓராயிரம்
ஆண்டுகள் சென்றாலும்!
ஆறாது எம் துயரம்
எழுந்தோடி வந்து எங்கள்
துயர் துடைக்க மாட்டாயோ?
உன்னழகு வதனம் காணாத
எம்மனம் நாளுமேங்கி நில விழந்த
வானமென இருண்டு கிடக்குதம்மா!
வானச் சந்திரன் சட்டென்றே
மண்ணில் விழுந்து மறைந்ததுபோல்!
கான மயிலே கண்மணியே
கானல் நீராய்ப் போயினையோ?
உன் ஆத்மா சாந்தியடைய தினம் தினம்
இறை பாதத்தில் கண்ணீரால் அஞ்சலி செய்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
தாயைத் தேடிய குழந்தைக்கு இறைவன் கொடுத்த பரிசு மரணம்.நீண்டகாலம் இந்த பிஞ்சுக்குழந்தை கஷ்டப்படக்கூடாது என்று இறைவன் நினைத்து விட்டார் போலும் .தாயே உனது பிரிவு எமக்கு மிக ஆழ்ந்த சோகம் என்றாலும் நாம்...