1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
11
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Puteaux ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவதாசன் ஈஸ்வரகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் ராஜன்
வழிகாட்டியாயிருந்தாய்
வழி நடுவில் உனை
பிரித்த
இறைவனிடம் விவரம் கோருகின்றோம்....
இன்றும்.....என்றும்...
சகோதர பாசத்தின் இலக்கணம் நீ
நண்பர்களின் நம்பிக்கை நட்சத்திரமும் நீயே
அம்மாவின் செல்வமே, இணைந்து விட்டாய்
நிரந்தரமாக, ஐயா அருகிலிருப்பார்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சரணம்
உன் பரிசம், சுவாசம், அணைப்பில், நினைவில்
பயணிக்கிறோம்
எம் மூலமந்திரம் நீ
உறங்கு உடன்பிறப்பே....
மீளாத் துயரில் யாம்.
சகோதரர்கள், சகோதரிகள்
மற்றும் குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
By Remy, Maulega, Surija, Raji akka & Samy anna and Kandasamy Family From Swiss.
RIPBOOK Florist
Switzerland
2 years ago
ஆண்டுகள் பல போனாலும் உன் நினைவுகள் மட்டும் என் நினைவை விட்டு அகலாது. உனது பிரிவால் தவிக்கும் உனது நண்பன். உனது ஆத்மா சாந்தியடையட்டும்.