மரண அறிவித்தல்

Tribute
11
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Puteaux ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவதாசன் ஈஸ்வரகுமார் அவர்கள் 24-09-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவதாசன், ராஜேஸ்வரி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,
சிவகுமார், யோகேஸ்வரி, புவனேஸ்வரி, ஜெயக்குமார், உதயகுமார், சிவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
ரவீந்திரன்(மைத்துனர்- பிரான்ஸ்), புவனேஸ்வரி ரவீந்திரன்(சகோதரி- பிரான்ஸ்)
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Monday, 03 Oct 2022 12:00 PM - 3:00 PM
பார்வைக்கு
Get Direction
- Monday, 03 Oct 2022 3:00 PM - 4:30 PM
தகனம்
Get Direction
- Monday, 03 Oct 2022 4:30 PM
தொடர்புகளுக்கு
ரவீந்திரன் - மைத்துனர்
- Contact Request Details
ஜெயக்குமார் - சகோதரன்
- Contact Request Details
நகுலேந்திரன் - மைத்துனர்
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
By Remy, Maulega, Surija, Raji akka & Samy anna and Kandasamy Family From Swiss.
RIPBOOK Florist
Switzerland
2 years ago
ஆண்டுகள் பல போனாலும் உன் நினைவுகள் மட்டும் என் நினைவை விட்டு அகலாது. உனது பிரிவால் தவிக்கும் உனது நண்பன். உனது ஆத்மா சாந்தியடையட்டும்.