Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 AUG 1949
இறப்பு 01 JUN 2021
அமரர் சிவசுந்தரம் சுப்பிரமணியம்
வயது 71
அமரர் சிவசுந்தரம் சுப்பிரமணியம் 1949 - 2021 நீர்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Baden, Frick ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவசுந்தரம் சுப்பிரமணியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்புத் தெய்வமே!
அணையாத சுடராக எமைக் காத்த அப்பாவே!
இன்னும் ஆறவில்லை எங்கள் துயரம்
எங்கே மறைந்தீர்கள்...?

நீங்கள் காட்டிய பாதை
எமக்கு கலங்கரை விளக்கம்..!
நீங்கள் உழைத்த வியர்வை
எங்கள் உடம்பில் ஓடும் உதிரம்..!

எத்தனை காலமானாலும்
எங்கள் இதயம் உள்ளவரை
உங்கள் நினைவோடு நாமிருப்போம்..!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 02 Jun, 2021
நன்றி நவிலல் Thu, 01 Jul, 2021