யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Baden, Frick ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவசுந்தரம் சுப்பிரமணியம் அவர்கள் 01-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் முத்தாபரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெகதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
நிஷாந்தி அவர்களின் பாசமிகு தந்தையும்,
ஜெயசுதன் அவர்களின் அன்பு மாமனும்,
திருஞானசம்பந்தர், நாகம்மா, சந்திரசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராணி, காசிநாதர், தவமலர், சறோஜினிதேவி, காலஞ்சென்றவர்களான ஜெகநாதன், ஜெகஜோதி மற்றும் ஜெயலஷ்மி, கலைச்செல்வி, ஜெயரூபன், சசிகரன், றஜனி, றஞ்சனா, ஐங்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கணேசலிங்கம், பிறேமாவதி, அகிலேஸ்வரன், ரட்ணகுமார், சுகந்தி, சுகந்தி, பிரதீபன், ராமச்சந்திரன், சசிரூபா ஆகியோரின் அன்புச் சகலனும்,
பிரதீபன், மகிழினி குமுதினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துசாந், துசாந்தி, துளசி ஆகியோரின் அன்புச் சிறியதந்தையும்,
அருள்பிரியா, வினோப்பிரியா, விதுரன் ஆகியோரின் அன்புப் பெரியதந்தையும்,
அஸ்வின், அக்ஸன், அனிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 03 Jun 2021 2:00 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
A calm and quiet peace-loving soul has departed this universe peacefully. We convey our deepest sympathies to his loved ones.